சமூக வலைதளம் தொடர்புக்கு
பெற்றோருக்காக
Enquire Now

வேலைவாய்ப்பு

சோனா தொழில்நுட்பக் கல்லூரியில், நாங்கள் மாணவர்களை திறன் வாய்ந்த ஆட்களாகவும், தொழில்துறைக்கு தேவையான ஆளுமை உடையவர்களாகவும் மாற்றுவதையே முதற்பணியாக மேற்கொண்டு வருகிறோம். தொழிற்துறையில் மிகச்சிறந்த நிறுவனங்களை வேலைவாய்ப்புத்தற வரவைப்பதையே எமது தலையாய பணியாக செயற்படுத்திவருகின்றோம். வேலைவாய்ப்பை ஒரு சம்பரதாய நிகழ்வாக பார்க்காமல், எங்களின் சிறந்த மாணவர்களை, தலைசிறந்த நிறுவனங்களுக்கு அறிமுகப்படுத்தும் பொறுப்பாகவே உணர்கிறோம். எங்களின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மாணவர்களை சிறந்த நிறுவன்ங்களில் வேலைக்கமர்த்துவதையே குறிக்கோளாய்க் கொண்டு திறம்பட செயல்பட்டு வருகிறது. இத்தருணத்தில் வேலைவாய்ப்பினை மாணவர்களுக்கு வழங்கும் தொழில் நிறுவனங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்!

© 2021 Sona College of Technology. All rights reserved.