சமூக வலைதளம் தொடர்புக்கு
பெற்றோருக்காக
Enquire Now

விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்


மாணவர் சமூகத்தை வாழ்வில் எல்லா இடங்களிலும் வெற்றி தடம்பதிக்கச் செய்ய அயராது பணிசெய்யும், சோனா தொழில் நுட்பக் கல்லூரியை ‘நாளிதழ்களும் பிற நிறுவனங்களும்’ இந்தியாவின் தலைசிறந்த கல்லூரிகளில் ஒன்றாக அங்கீகரித்துள்ளது.

உதவித்தொகைகள் :

மாணவ, மாணவியர் கல்விப்படிப்பில் சிறந்து விழங்குவதை ஊக்கப்படுத்தும் பொருட்டு ரூ.300 பின்வரும் தகுதியின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.

 • அ. 95% மற்றும் அதற்குமேல் வருகைப்பதிவு
 • ஆ. வாரத்தேர்வுகளில் 80% மதிப்பெண்கள்
 • இ. ஒவ்வொரு படிப்பிலும் “சிறந்த வெளியேறும் மாணவர்” என்ற விருது, கல்வித் தேர்ச்சி மற்றும் இதற ஈடுபாடுகளின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.

கீழ்காணும் கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படுகிறது:

 • கல்லூரி நிர்வாக உதவித்தொகைகள்:

  நிறுவனத் தலைவர் அவர்களது நினைவில், கல்லூரி நிர்வாகம், மாணவர்களுக்கு பொருளாதாரம், கல்வித்தேர்ச்சி, போன்ற அடிப்படையில் கீழ்காணும் பிரிவுகளில் உதவித்தொகைகள் வழங்கிவருகின்றது.


  • அ. தகுதி அடிப்படையில் உதவித்தொகைகள்
  • ஆ. தகுதி மற்றும் விதிமுறை உதவித்தொகைகள்
  • இ. விளையாட்டு அடிப்படையில் உதவித்தொகைகள்
  • ஈ. சிறப்பு உதவித்தொகைகள்

  கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகள், உடல்நலமற்ற மற்றும் ராணுவ அதிகாரிகளின் பிள்ளைகள், என்.எஸ்.எஸ் (NSS) , என்.சி.சி (NCC) , ஓய்.ஆர்.சி (YRC) மாணவர்கள் மேற்குறிப்பிட்ட உதவித்தொகைளைப் பெறலாம்

 • தமிழக அரசின் BC / MBC மற்றும் SC / ST /SCA / SCC மாணவர்களுக்கான உதவித்தொகைகள்
 • AICTE கல்விக்கட்டணம் ரத்து திட்டம் – தகுதிவாய்ந்த 5% மாணவர்களுக்கு
 • மத்திய கல்விக்கட்டணம் ரத்து திட்டம் – SC / ST / SCA / SCC மாணவர்களுக்கு
 • மத்திய கல்விக்கட்டணம் ரத்து திட்டம் – மாற்றுத்திறணாளிகளுக்கு
 • முதல் பட்டதாரிக்கான தமிழக அரசின் கல்வி உதவித்தொகைத் திட்டம்
 • மத்திய அரசு உதவித்தொகைத் திட்டம் – பனிரெண்டாம் வகுப்பில் 80% மேல் எடுத்த மாணவர்களுக்கு
 • விவசாயி பாதுகாப்புத் திட்டம் – விவசாயிகள் பிள்ளைகளுக்கான உதவித்தொகைகள்
 • இஸ்லாமியர் மற்றும் கிறுத்துவர்களுக்கான சிறுபாண்மையினர் உதவித்தொகைகள்
 • தமிழ்நாடு தேசிய ஆசிரியர் நல்வாழ்வுத்திட்டத்தின் கீழ் ஆசிரியரின் பிள்ளைகளுக்கு உதவித்தொகைகள்
 • தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை, சென்னை
 • தமிழ்நாடு கல்வித்தேர்ச்சி உதவித்தொகை – SC / ST / SCA / SCC மாணவர்களுக்கு (பொறியியலில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள்)
 • தமிழ்நாடு கல்வித்தேர்ச்சி உதவித்தொகை – அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு
 • தனியார் உதவித்தொகைகள்:

  அரக்கட்டளைகள்,
  சாதிய உதவித்தொகைகள்,
  தனியார் நிறுவனங்கள்: ONGL, TITAN, BIRLA, NTPC, 10CL, etc...

  மேலும் படிக்க ...
© 2021 Sona College of Technology. All rights reserved.